Tuesday, August 24, 2010

மனிதனின் மாறுபட்ட நடிப்பு ...............

உன்னை காணும் ஒவ்வொரு நொடியும்
நொந்துபோகிறேன்..........................
சொல்லை காரணம் காட்டி
நடிப்பது ஏன் .........................................
வாணில்  விண்மீன்  இருப்பது தெரிந்தும்
தெரியாதது போல்
பாவனை செய்வது ஏன் ........................

 உன்னை மறக்கவே முடிவு செய்தேன்
ஆனால்  வானம்  போல் போகிறது
நம்--------
எனக்கு தெரியவில்லை வானம்  எல்லை
தென்படவில்லை நம் முடிவு .........
ஒரு சொல்லால் கொல்லாதே என்னை......

என் சொல் ஒரு சிறு பிள்ளை என தெரிந்தும்
ஏன் பிள்ளையை வெறுக்கிறாய் ........
சொல்லை கொன்றால் பரவாஇல்லை
பிள்ளையை  கொல்ல பார்க்கிறாய் ............
ஏன்.... காரணம் புரியாமல் நான் ...............
விடை புரியா வினாவாய் நான்.............

Friday, August 20, 2010

உறவினால் உறவுக்கு சோகம் ........

அருகில் அமர்ந்து உறவை உணர்ந்து  ..
செயல்பட்ட என் செல்லமே  ..........
சென்றுவிட்டது வெகுத்தொலைவில் .........
உன்னோடு கை சேர்ந்து ஒன்றாக இருக்க ஆசைப்பட்டேன் ........
ஆனால் உன்னிடம் இடைவெளி அதிகரிக்கிறது.....
உன் இதயத்தில் என் இருப்பிடம் குறைகிறது .......
காரணம் புரியாமல் ..
உன் உறவின் பெருந்தன்மை அறியாமல்........
உன் இதயம் இல்லாமல் ........
என்ன செய்வது தெரியாமல் .....
நாடோடியாய்  நான்...........

     

Monday, August 16, 2010

இது என்ன மாயம் இந்த உலகில் ..................

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது மனிதா.........
பார்த்ததும் நேசிக்கிறாய் அன்பில் பிறந்தவனா......
தராசு முள் இல்லாமல் எடை போடுகிறாய் .........
உதவி செய்தவன் உற்சாகமகிறான்......
உதவி பெற்றவன் உணர்ந்து செயல்படுகிறான் ........
ஆசைக்கு அடிபனிகிறான் .................
ஆணைக்கு கட்டுப்படுகிறான் .........
ஆனந்ததத்தை எதிர் பார்க்கிறான்  .........
இந்த இயல்புகளை கொடுத்த கடவுள் .........
ஏன் இன்னல்களை கொடுத்தான்  ...........
கடவுளே ...,..உன்னிடமே முறையிடுகிறேன் .........
இன்னல்களை இன்பமாக்கு ...................

Sunday, August 15, 2010