என்னடா வலைபதிவு ஆரம்பித்து விட்டோமே எதுவுமே எழுதவில்லையே என்று வெகு நாட்களாக சிந்தித்து கொண்டிருக்கும் வேளையில் சட்டென்று எனுக்கு எதுவுமே தோன்றவில்லை ....
என்னவென்று புரியவில்லை..
நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை..
காரணம் தெரியவில்லை ..
யாரும் அறியவில்லை..
ஏன் இந்த பிள்ளை ....
இப்படி என்று யாரும் கூறவில்லை ..
என்ன ஆனது என தெரியவில்லை
இப்படி எல்லாம் எழுத தோன்றுகிறது.....
நிகழ் காலத்திற்கு நன்றி...............!!!

enna da ipdi kelambitta????!?
ReplyDeletekeep trying.. for sure u will get quite a large number of topics to write..
ReplyDelete