Friday, December 3, 2010

கவிதை...

கவிதை என்பது கலையின்
உச்சக்கட்டமா.....?
அல்லது கலைஞனின்
முதற்கட்டமா ....?

மனிதனின் சிறிய சிந்தனையில்
கண்ணியமான கற்பனையை
சிந்துவதா....?

காதலின் கசிவா  அல்லது
கன்னியின் கதையா ..?

ஆன்மீகத்தின் நாட்டமா அல்லது
அண்ட முகடின் கருவூலமா ..?
கவிதையின் கருத்தை
மனிதனால் மறுக்கமுடியாதோ ..?

8 comments:

  1. hey awesome choice of words... semma.. :)

    ReplyDelete
  2. அருமையான பகுப்பாய்வு...


    கவிதை ஒரு கருத்துக் கதம்பம்...
    வெனிசில் வெற்றிலை வாங்கி,
    சுவிசெர்லாந்தில் சுண்ணாம்பு வாங்கி,
    பாகிஸ்தானில் பாக்கு வெட்டி,
    இந்தியாவில் இடித்து,
    தாம்பூலம் போடும் அனுபவத்தை ,
    தன்னாலே தருவது
    கவிதை..............

    ReplyDelete
  3. Blogger has to improve with 'like' buttons for comments!!

    love the prev!! +10000 likes!! :)

    ReplyDelete
  4. @jai : chanceless :) +10000000 likes!!

    ReplyDelete